இன்று Technology எப்பொழுதும் மனித வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. கடந்த ஆண்டு பல துறைகள் நெருக்கடியை சந்ததித்து பலர் வேலைவாய்ப்பை இழந்தாலும், 2021-ஆம் ஆண்டில் Stock developers , Artificial intelligence உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு அதிகளவு இருக்கும் . Digital தொழில்நுட்பம்
Full stock developers:
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக Stock Developers -கான தேவை அதிகரித்துள்ளது. website உருவாக்குவது முதல் Maintainance ,Management என அனைத்து பொறுப்புகளையும் கவனிக்க வேண்டும். front-end மற்றும் back-end - ஐ கையாளும் திறமை ஒருவரிடமே இருந்தால், அவருக்கான தேவை, பெருநிறுவனங்களில் கொட்டிக்கிடக்கிறது. Java ,Python, Ruby on Rails உள்ளிட்ட coding technology ல் திறமை வாய்ந்தவராக இருந்தால், நல்ல நிறுவனங்களில் எதிர்பார்க்கும் ஊதியத்துடன் வேலைகள் தயாராக இருக்கின்றன.
ARTIFICIAL INTELLIGENCE:
இந்தியாவில் ARTIFICIAL INTELLIGENCE எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கான தேவை உள்ளது. ஏறத்தாழ 2,500 காலியான Artificial intelligence பதவிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. Artificial intelligence இயந்திரங்களை இயக்குவது, இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற அவர்களின் பொறுப்பு ஆகும். மேலும், AI -ன் அல்காரிதம்ஸ் Algorithms, Programming ஆகியவற்றை புரிந்துகொண்டு உருவாக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு தேசிய செயற்கை நுண்ணறிவு திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, கல்வி, விவசாயம், சுகாதாரம் உளிட்ட அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப, தனியார் மற்றும் அரசு இணைந்து புதிய திட்டங்களை முன்னெடுக்க உள்ளனர். .
Data scientist :
DATA SCIENCE என்பது ஒரு நிகழ்வை தரவின் அடிப்படையில் முன்கூட்டியே கணித்து கூறுவதாகும். இதன் அடிப்படையில், ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப, திட்டங்களை வழிவகுத்து நடைமுறைபடுத்துவதாகும். Technology World - ல் போட்டி கடுமையாக இருப்பதால்,Data Scientist படித்தவர்களின் தேவை அதிகளவு இருக்கிறது. இந்த துறையில் சாதிக்க விரும்புபவர்கள் Maths, Statics, அட்டவணை மற்றும் காட்சிப்படுத்தல் கருவிகளுடன் பணிபுரிதல், SQL, Python scripting மொழிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Comments
Post a Comment