Skip to main content

Posts

Showing posts with the label STOCK DEVELOPER

Revolution of ARTIFICIAL INTELLIGENCE and DATA SCIENCE in covid quarantine -(தமிழில் )

    இன்று  Technology எப்பொழுதும் மனித வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது.   கடந்த ஆண்டு பல துறைகள் நெருக்கடியை சந்ததித்து பலர் வேலைவாய்ப்பை இழந்தாலும், 2021-ஆம் ஆண்டில் Stock developers , Artificial intelligence உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு அதிகளவு இருக்கும் . Digital  தொழில்நுட்பம்  Full stock developers:  டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக Stock Developers -கான தேவை அதிகரித்துள்ளது. website உருவாக்குவது முதல் Maintainance ,Management என அனைத்து பொறுப்புகளையும் கவனிக்க வேண்டும். front-end மற்றும் back-end - ஐ கையாளும் திறமை ஒருவரிடமே இருந்தால், அவருக்கான தேவை, பெருநிறுவனங்களில் கொட்டிக்கிடக்கிறது. Java ,Python, Ruby on Rails உள்ளிட்ட coding technology ல் திறமை வாய்ந்தவராக இருந்தால், நல்ல நிறுவனங்களில் எதிர்பார்க்கும் ஊதியத்துடன் வேலைகள் தயாராக இருக்கின்றன. ARTIFICIAL INTELLIGENCE: இந்தியாவில் ARTIFICIAL INTELLIGENCE எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கான தேவை உள்ளது. ஏறத்தாழ 2,500 காலியான Artificial intelligence பதவிகள் உள...