Autonomus form Robot ஒரு ஆபரேட்டர் வண்டியில் உட்காராமல் தன் கடமைகளைச் செய்யும் சுயமாக இயங்கும் பண்ணை உபகரணமாகும். Autonomus tractor corporation முதன்முதலாக Autonomus tractor உருவாக்குவதில் வெற்றி அடைந்த நிறுவனம்.அதன் முதல் model SPIRIT 40,000 பவுண்டுகள் எடையுள்ள Autonomus form Tractor ஸ்மார்ட்போனில் இருந்து திறமையாக உழவு செய்ய முடியும். 360 டிகிரி பார்வை, ஜிபிஎஸ் வழிகாட்டுதல் மற்றும் 100 மில்லி விநாடிகளுக்குள் படங்களை செயலாக்கும் திறன் ஆகியவற்றிற்காக மொத்தம் ஆறு ஜோடி ஸ்டீரியோ கேமராக்கள் உள்ளன .Autonomus tractor மிகவும் முக்கியமான சாதகமான அம்சம் இயந்திரங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதாகும். குறைந்த நேரத்திலும், குறைந்த எரிபொருளிலும் அதிகமாகச் வேலை செய்வது. தற்போது உள்ள டீசல் மாடல்களுடன் ஒப்பிடும்போது ஆரம்ப விலை அதிகமாக இருக்கும், ஆனால் ஒரு காலத்தில், Autonomus இருந்து கிடைக்கும் லாபம் ஒப்பிடமுடியாது அளவிற்கு அதிகமாக இருக்கும். அதிக அளவிலான ந...
Engineers build the world