Autonomus form Robot
ஒரு ஆபரேட்டர் வண்டியில் உட்காராமல் தன் கடமைகளைச் செய்யும் சுயமாக இயங்கும் பண்ணை உபகரணமாகும்.
Autonomus tractor corporation முதன்முதலாக Autonomus tractor உருவாக்குவதில் வெற்றி அடைந்த நிறுவனம்.அதன் முதல் model SPIRIT
40,000 பவுண்டுகள் எடையுள்ள Autonomus form Tractor ஸ்மார்ட்போனில் இருந்து திறமையாக உழவு செய்ய முடியும். 360 டிகிரி பார்வை, ஜிபிஎஸ் வழிகாட்டுதல் மற்றும் 100 மில்லி விநாடிகளுக்குள் படங்களை செயலாக்கும் திறன் ஆகியவற்றிற்காக மொத்தம் ஆறு ஜோடி ஸ்டீரியோ கேமராக்கள் உள்ளன
.Autonomus tractor மிகவும் முக்கியமான சாதகமான அம்சம் இயந்திரங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதாகும். குறைந்த நேரத்திலும், குறைந்த எரிபொருளிலும் அதிகமாகச் வேலை செய்வது. தற்போது உள்ள டீசல் மாடல்களுடன் ஒப்பிடும்போது ஆரம்ப விலை அதிகமாக இருக்கும், ஆனால் ஒரு காலத்தில், Autonomus இருந்து கிடைக்கும் லாபம் ஒப்பிடமுடியாது அளவிற்கு அதிகமாக இருக்கும்.
அதிக அளவிலான நிலம் கொண்ட விவசாயிகள் இந்த நவீன தொழில்நுட்பம் கொண்டு விவசாயம் செய்யும் போது அதிக மகசூல் அடையாளம்.
Autonomus Tractor Corporation மற்றும் John deer போன்ற நிறுவனங்கள் வருங்காலத்தில் தங்கள் தயாரிப்புகளை உருவாக்கி மேம்படுத்தி அடுத்தகட்ட Agriculture technology கொண்டு செல்லும்.
உலகில் இந்தியா Agriculture இல் முதல் நாடு இருக்கின்றது.இங்கு விவசாய பொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் மிகப் பெரிய சந்தை இங்கு இருக்கின்றது.
Mahindra & Mahindra ,Johndeere மற்றும் Escorts போன்ற மிக பெரிய நிறுவனங்கள் Autonomus டிராக்டர் உற்பத்தி செய்து அறிமுக படுத்த திட்டமிட்டுள்ளன.
Johndeere தனது முதல் Autonomus Tractor உருவாக்க 2008 இல் திட்டம் தொடங்கியது.இதன் சிறப்பம்சம் என்னவென்றால் GPS system வழிமுறைகளை பெற்று இயங்கும்.
Mahindra & Mahindra உருவாக்கிய Autonomus tractor அமைப்பு GPS control மட்டும் இல்லாமல், phone,Tablet மூலம் control செய்யும் அமைப்பு petru உள்ளது.
Comments
Post a Comment