நண்பர்களே!!!!
Chemical Scientist ஆக ஜெர்மனி பணியில் சிறப்பாக செயல்பட்டு, இன்று 170 குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் ஆசிரியர் இருப்பவர் ஒடிசா மாநில இளைஞர் சேஷாதேவ் கிசான்.
இவர் ஒடிசா மாநில சாம்பல்பூரில் நதிதேயுலா கிராமத்தை சேர்ந்தவர்.இவர் பள்ளி படிப்பை முடித்தவுடன் தேசிய அறிவியல் கல்வி மற்றும் நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Professor. ஸ்வென் ஷ்னீடரின் கீழ் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார். German நாட்டில் குடியேறும் வாய்ப்பு கிடைத்தும் தாய்நாட்டிற்கு கடமை செய்ய இந்தியாவிற்கு திரும்பினார்.
Comments
Post a Comment