மனிதன் தன் வாழ்க்கையில் 100 வருடங்கள் வாழனும் நினைக்கிறார்கள்.ஆனால் முடிவதில்லை.
ஆனால் மனித வாழ்க்கை மேம்பாடு அடைய Technology உதவுகிறது.
அது தான் cryonics Technology...
Cryonics technology என்பது மனித உடலை குறைந்த வெப்பநிலையில்(-190 c ) உறைய வைக்கும் தொழில்நுட்பம்.
மனிதன் இறந்த பிறகு அவன் உடலை Thoracotomy பரிசோதனை செய்து காயங்களை சரி செய்து.
பின்னர் vascular system மூலம் ரத்தம் முழுமையாக வெளியேற்றி பிறகு சில chemicals செலுத்தி பின்பு ஒரு tank ல Liquid nitrogen வைத்துவிடுவார்கள்.
பின்னர் உடல் crystalize ஆகி விடும்.
பின்பு nano robots செலுத்தி synthetic ensyms generate செய்வார்கள்.இதன் மூலம் new DNA உருவாகிறது.
இதன் மூலம் திசுக்களை வளர்ச்சி அடையும்.பின்பு புதிய உடல் உருவாகிறது.நினைவுகளை நிலை நிறுத்த ஆக்சிஜன் மூளையில் செலுத்தி இயக்க நிலை வைக்கின்றனர்.மனித உடல் மறுபிறவி எடுக்கிறது.
Video வடிவில்......
https://youtu.be/8RklmmR7KJw
Comments
Post a Comment