Skip to main content

Posts

Showing posts from November, 2022

what is mean by Blockchain Technology

Blockchain is a system of recording information in a way that makes it difficult or impossible to change, hack, or cheat the system.also its enables a decentralized peer-to-peer network for organizations or apps. Blockchain is a shared, immutable ledger that facilitates the process of recording transactions and tracking assets in a business network.   How its work? ?   Use of Blockchain Technology in   Blockchain used many industries like Airbnb and Uber etc. It allows people to pay for things like toll fees, parking, etc.   Use of Blockchain technology  in hospital Management     It can be used as a secure platform for the healthcare industry for the purposes of storing sensitive patient data. Blockchain technology using Payment Processing & Money transfer.        In this method Blockchain used money transfer end to end within seconds and reduce transfer fees. Blockchain technology using Data Storage.  ...

கனவை அமைத்தால், அதை அடைய வழி கிடைக்கும்" சாதித்த விஞ்ஞானி.

 நண்பர்களே!!!!                 Chemical Scientist ஆக ஜெர்மனி பணியில் சிறப்பாக செயல்பட்டு, இன்று 170 குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் ஆசிரியர் இருப்பவர் ஒடிசா மாநில இளைஞர் சேஷாதேவ் கிசான்.               இவர் ஒடிசா மாநில சாம்பல்பூரில் நதிதேயுலா கிராமத்தை சேர்ந்தவர்.இவர் பள்ளி படிப்பை முடித்தவுடன் தேசிய அறிவியல் கல்வி மற்றும் நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.             Professor. ஸ்வென் ஷ்னீடரின்  கீழ் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார். German நாட்டில் குடியேறும் வாய்ப்பு கிடைத்தும் தாய்நாட்டிற்கு கடமை செய்ய இந்தியாவிற்கு திரும்பினார்.          

Elan Musk அடுத்த கனவு திட்டம் என்ன??? சிறந்த திட்டத்தின் அடுத்த கட்ட இலக்கு.

எலான் மஸ்க் கனவு திட்டம் எலான் மஸ்க் கனவுகள்  X Everything App என்ற  செயலியை உருவாக்க வேண்டும் என்பது. இதற்காக 44 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து வாங்கியுள்ளார்.     ஆசியா மற்றும் உலகம் அனைத்தும் இடங்களிலும் இந்த app பயன்பாடு athigam.இதன் சிறப்பம்சம் என்னவென்றால் Messaging,Social Networking,Peer to Peer payment  and Ecommerce shopping.       Elan Musk தனது App சீனர்கள் பயன்படுத்து WeChat App சிறந்த App குறிப்பிட்டு உள்ளார்.X.com ஒரு online banking site ஆக Mr.Musk ஆல்  1999 இல்     நிறுவப்பட்டது.இதனை paypal இல் 2001 இணைத்தார். Subcribe to my channel       Elan Musk தற்போது Twitter வாங்கினார்.அதன் மூலம் Engineering team சிறப்பாக செயல்பட mudium ana நம்புகிறார்.digital payment தொழில் நுட்ப சேவை Twitter இணைக்க திட்டமிட்டுள்ளார்.       Mr.Musk தனது கனவு திட்டத்தை செயல்படுத்த Twitter வாங்கி முதல் இலக்கை அடைந்துள்ளார்.             ...