எலான் மஸ்க் கனவு திட்டம்
எலான் மஸ்க் கனவுகள் X Everything App என்ற செயலியை உருவாக்க வேண்டும் என்பது. இதற்காக 44 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து வாங்கியுள்ளார்.
ஆசியா மற்றும் உலகம் அனைத்தும் இடங்களிலும் இந்த app பயன்பாடு athigam.இதன் சிறப்பம்சம் என்னவென்றால் Messaging,Social Networking,Peer to Peer payment and Ecommerce shopping.
Elan Musk தனது App சீனர்கள் பயன்படுத்து WeChat App சிறந்த App குறிப்பிட்டு உள்ளார்.X.com ஒரு online banking site ஆக Mr.Musk ஆல் 1999 இல் நிறுவப்பட்டது.இதனை paypal இல் 2001 இணைத்தார்.
Subcribe to my channel
Elan Musk தற்போது Twitter வாங்கினார்.அதன் மூலம் Engineering team சிறப்பாக செயல்பட mudium ana நம்புகிறார்.digital payment தொழில் நுட்ப சேவை Twitter இணைக்க திட்டமிட்டுள்ளார்.
Mr.Musk தனது கனவு திட்டத்தை செயல்படுத்த Twitter வாங்கி முதல் இலக்கை அடைந்துள்ளார்.
Comments
Post a Comment